கொரோனா தாக்கம் குறைந்ததும் கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் Jun 14, 2020 8126 கொரோனா தாக்கம் குறைந்ததும் கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் அருகே சுமார் 5000 ரேசன் அட்டைதாரர்களுக்கு 5கிலோ அர...